‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படம் இந்தியில் ரீ-மேக்..? புது பட ட்ரைலரால் ரசிகர்கள் சந்தேகம்..!

பிரபல பாலிவுட் நடிகர்களான ஆலியா பட், ரன்வீர் சிங் நடித்துள்ள புது பட ட்ரைலார், பார்ப்பதற்கு தமிழில் வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் கதை போல இருப்பதாக ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். 

பிரபல பாலிவுட் நடிகர்களான ஆலியா பட், ரன்வீர் சிங் நடித்துள்ள புது பட ட்ரைலார், பார்ப்பதற்கு தமிழில் வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் கதை போல இருப்பதாக ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். 

1 /7

பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான, ரன்வீர் சிங்-ஆலியா பட் ஆகியோர் நடித்துள்ள ஒரு படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

2 /7

இந்த படத்தின் பெயர், ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி. 

3 /7

பட ட்ரைலரில், காதலர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினர் வெவ்வேறு எண்ணங்களை கொண்டுள்ளதால் அவர்கள் தங்கள் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என எண்ணுகின்றனர். 

4 /7

இதனால் காதலன், காதலியின் வீட்டிற்கும், காதலி காதலனின் வீட்டிற்கும் செல்கின்றனர். 

5 /7

இதே போல சூர்யா நடிப்பில் 24 வருடங்களுக்கு முன்பு ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்தது. 

6 /7

அந்த படத்தின் கதையை போலவே இதன் கதையும் இருப்பதாக ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். 

7 /7

இந்த ட்ரைலர் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.