ஏ.ஆர்.ரகுமானுடன் கியூட்டான கிளிக்; சூப்பர் சிங்கர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

சூப்பர் சிங்கர் ரக்ஷிதா சுரேஷ் லேட்டஸ்டாக ஏஆர் ரகுமானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். 

1 /5

சூப்பர் சிங்கரில் ஸ்டாராக இருந்த ரக்ஷிதா சுரேஷ், தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வளர்ந்து வருகிறார்.  

2 /5

ஹிட் பாடல்களை பாடிக் கொண்டிருக்கும் அவர், பொன்னியின் செல்வன் படத்தில் பாடியிருக்கிறார்.  

3 /5

லேட்டஸ்டாக ஏ.ஆர், ரகுமானுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை ரக்ஷிதா தன்னுடைய சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார்.

4 /5

அந்த புகைப்படத்தை எடுக்கும்போது, எப்போது பார்த்தாலும் உன்ன போகஸ் பண்ற மாதிரியே நீ எடுக்கிற போட்டோ இருக்கு. இந்தமுறை நானே போட்டோ எடுத்து தருகிறேன் என ஏ.ஆர்.ரகுமான் ரக்ஷிதாவிடம் கூறினாராம்.   

5 /5

இதனை மகிழ்ச்சியாக கூறி அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார் ரக்ஷிதா