மாட்டு பொங்கலில் உங்கள் வாசலை அழகுபடுத்தும் எளிமையான கோலங்கள்!

தைத்திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு அடுத்து வரும் நாள் மாட்டுப்பொங்கல் திருநாள். இந்த நாளில் மாடுகளுக்குப் பிடித்த உணவு மற்றும் மாடுகளை அழகுபடுத்தி தெய்வமாக வழிபடும் நன்னாள் மாட்டுப் பொங்கல். எளிமையான மாட்டுப் பொங்கல் கோலம் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

மாட்டுப் பொங்கல் திருநாளில் வருடந்தோறும் மக்கள் தங்களின் சொந்த ஊருக்குச் சென்று உறவுகளுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவர். அந்தவகையில் பெரும்பாலான கிராமங்களில் தங்களின் வீட்டு வாசலில் கோலம் போட்டு மேலும் திருநாளை அழகுபடுத்துவர். உங்களுக்கான மாட்டுப் பொங்கல் கோலம் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

1 /8

உங்களுக்காக அழகான எளிமையான கோலம் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

2 /8

உங்கள் வீட்டு வாசலில் இந்த கோலம் போட்டு மேலும் உங்கள் வாசலை அழகுபடுத்துங்கள்.

3 /8

தமிழ் மாதம் தை இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கலை அழகான இந்த கோலத்துடன் கொண்டாடுங்கள்.

4 /8

மாட்டுப் பொங்கல் அன்று உங்கள் மாடுகளுக்கு மட்டும் அழகுபடுத்தாமல் இல்லத்தையும் கூடுதல் அழகுபடுத்தும் இந்த கோலத்தை வீட்டில் போடுங்கள்.

5 /8

பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல், தெய்வமாக உழவர்களின் நண்பன் மற்றும் கடவுள் அனைத்திற்கும் உதவும் உழவர்களின் நெருங்கிய நண்பன் மாடுகளுக்கு அலங்காரம் செய்து இந்த கோலத்துடன் வழிபடுங்கள்.

6 /8

ஜனவரி தை திருநாளாம் பொங்கல் நாளில் வருடத் தொடக்கத்தில் தமிழரின் பாரம்பரிய பண்டிகையான மாட்டுப் பொங்கலில் இந்த எளிமையான கோலத்தை வீட்டு வாசலில் போடுங்கள்.

7 /8

மாட்டுப் பொங்கல் என்பது மாட்டை அன்று தெய்வமாக வணங்கி அதற்குப் பிடித்த உணவுகள் கொடுத்து அன்பாக வீட்டில் அனைவரும் மாட்டுடன் பண்டிகை கொண்டாடி மகிழ்வர்.

8 /8

வண்ணம் நிறைந்த இந்த மாட்டுப் பொங்கல் கோலத்துடன் உங்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்வர்.