சுக்கிரனின் அருளாசி பெற்று ஓஹோ என வாழப்போகும் ராசிகள்! அக்டோபர் 13 வரை பொறுத்துக்கோங்க!

Venus Transit Into Scorpio October 13 : அக்டோபர் மாதம் நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு சுக்கிரன் தனது வழக்கமான இயக்கத்தின்போது, துலாம் ராசியில் இருந்து தனது சஞ்சாரத்தை மாற்றுகிறார்... 

விருச்சிக ராசிக்குள் பெயரும் சுக்கிரன் 12 ராசிகளுக்கும் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் ஐந்து ராசிகளுக்கு மட்டும் அட்டகாசமாக இருப்பார்!  

1 /8

வலுவான சுக்கிரன், அனைவருக்கும் நல்லது செய்வார். மகிழ்ச்சி மற்றும் வளமையான வாழ்க்கைக்கு வழி செய்யும் சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு ஓஹோ என்று அமோகமான வாழ்வைக் கொடுப்பார்

2 /8

சுக்கிரன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல விஷயங்களை எல்லாம் கொண்டு வந்து சேர்க்கும். பிள்ளை செல்வம் வேண்டியவர்களுக்கு, அந்த வரத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். நண்பர்களுடனான உறவு மேம்படும்

3 /8

வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சுக்கிரனின் ஆசி அற்புதமான பலன்களைத் தருவம், மீன ராசியினருக்கு தொழில் விருத்தி, பணியிடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்

4 /8

சுக்கிரப் பெயர்ச்சியால் விருச்சிக ராசியினரின் வாழ்க்கையில் மகிழ்ச்சிபொங்கும். சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்சனைகள் சாதகமாக மாறும்

5 /8

விஜயதசமிக்கு பிறகு நடைபெறும் சுக்கிரனின் சஞ்சார மாற்றம் கன்னி ராசிக்கு அருமையானதாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும், உறவுகள் நெருக்கமாவார்கள்

6 /8

சிம்ம ராசியினருக்கு சுக்கிரனின் சஞ்சாரத்தால் நிம்மதி கிடைக்கும். வாழ்வின் முக்கியமான காலகட்டமாக இருக்கும் இந்த சமயம் பொருளாதாரத்தில் உங்களை தூக்கி நிறுத்திவிடும்

7 /8

மேஷ ராசியினரின் கவலைகள் எல்லாம் தூரப்போகும் நேரம் இது. மனதில் மகிழ்ச்சி பொங்கும். வராக்கடன் எல்லாம் வந்து சேரும்

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது