Happy Birthday PM Modi: காவிய நாயகனின் காலம் கடந்த புகைப்படங்களின் தொகுப்பு

70வது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோதியை வாழ்த்த வயது தேவையில்லை. இந்திய நாட்டை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவருடைய பிறந்தநாள் பொன்னாளாக மலரட்டும்.  Happy Birthday PM Modi!!!

70வது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோதியை வாழ்த்த வயது தேவையில்லை. இந்திய நாட்டை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவருடைய பிறந்தநாள் பொன்னாளாக மலரட்டும்.  Happy Birthday PM Modi!!!

1 /19

குஜராத் மண்ணின் மைந்தன், இந்தியத் திருநாட்டின் தவப்புதல்வன் நரேந்திர மோதியின் 70வது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்!

2 /19

பொதுவாழ்க்கைக்காக தன்னையே அர்ப்பணித்தவர் நரேந்திர மோதி...

3 /19

 மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி உடன் நரேந்திர மோதி

4 /19

நரேந்திர மோதியின் சீரான நிர்வாகத் திறனும், களப் பணிகளும் பிரசித்தமானது...

5 /19

ஏக்தா யாத்திரையில் நரேந்திர மோதி...

6 /19

June 03, 1967: வீட்டில் இருந்து வெளியேறிய பிரதமர் மோதி, நாடு முழுக்க சுற்றி பல்வேறு அனுபவங்களைப் பெற்றார். இமயமலைக்கு சென்று ரிஷிகேஷ், ராமகிருஷ்ண மிஷன் என பல இடங்களில் தங்கியிருக்கிறார்.  

7 /19

October 03, 1972: Rashtriya Swayamsevak Sangh (RSS)இல் நரேந்திர மோதி இணைந்தார். அந்த முடிவு அவரது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.  

8 /19

February 03, 1987: பிஜேபியின் குஜராத் மாநில பொறுப்பாளராக நரேந்திர மோதி...  

9 /19

செப்டம்பர் 17ஆம் தேதி பிறந்த நரேந்திர மோதியின் தாயின் பெயர் ஹீராபாய், தந்தையின் பெயர் தாமோதர் தாஸ். குஜராத் மாநிலம் மேசானா மாவட்டம் வட்நகரில் பிறந்தார் மோதி.  

10 /19

எட்டு வயதிலேயே RSS கூட்டங்களில் கலந்துக் கொண்டார்.  அப்போது தனது குடும்பத்தின் டீக்கடையில் வேலை செய்த பிறகு அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்வாராம்...    

11 /19

 1973இல் சித்பூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரம்மாண்டக் கூட்டம் நடைபெற்றபோது நரேந்திர மோதி உத்வேகத்துடன் பணியாற்றினார். அங்குதான் நாட்டின் மிகப் பெரியத் தலைவர்களின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது...  

12 /19

June 03, 1978: வதோராவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பிரச்சாரகராக பணிபுரிந்தார் நரேந்திர மோதி...

13 /19

நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது அதற்கு எதிராக செயல்பட்ட மோதி, Gujarat Lok Sangharsh Samiti அமைப்பில் இணைந்தார். (Source: narendramodi.in)

14 /19

 2019ஆம் ஆண்டில் தனது பழைய புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துக் கொண்டார் பிரதமர் மோதி...

15 /19

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களுடன் நரேந்திர மோதி

16 /19

17 /19

January 05, 1998: பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் நரேந்திர மோதி

18 /19

June 03, 1987: மாநகராட்சித் தேர்தல்களில் பங்கு பெற்றார் மோதி

19 /19

September 11, 1991: ஏக்தா யாத்திரையில் முக்கிய பங்கு வகித்தார் பிரதமர் நரேந்திர மோதி...