PM Modi: மீனாட்சி அம்மன் கோவில் உள்ள மதுரைக்கு வந்திருப்பது எனது பாக்கியம்!

தமிழகத்தின் தேர்தல் பரப்புரை முடிவடைய இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் பிரதமர்  நரேந்திர மோடி தேர்தல் பரப்புரை மாநாட்டில் கலந்துக் கொண்டு தீவிரப் பிரசாரம் செய்தார்.

பிரதமர் மோடியின் மதுரை தேர்தல் பிரசாரத்தின் சில காட்சிகள் புகைப்படத் தொகுப்பாக...

Also Read | FreeTNTemples: அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து ஆலயங்களை விடுவிக்க மூன்று கோடி பேர் விருப்பம்

1 /6

தமிழகத்தின் கலாசார பாரம்பரியத்தை தலைவணங்குகிறேன்

2 /6

மதுரை - கொல்லம் இடையே பொருளாதார வழித்தடம் அமைக்கபட்ட பிறகு தொழில்துறை சிறப்பாக மேம்படும்.

3 /6

வரும் காலங்களில் அனைவருக்கும் வேலை என்ற நிலையை உருவாக்குவோம்

4 /6

மதுரை பிரசாரத்தின் ஒரு காட்சி...

5 /6

இப்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதால் ரூபாய். 300500 கோடி அந்நிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்

6 /6

கலாசார காவலர்கள் யார் தெரியுமா? பிரதமர் மோடியின் மதுரை அதிரடி