Photo Gallery: பிரியா பவானி சங்கரின் லேடஸ்ட் புகைப்பட தொகுப்பு ஒரு பார்வை!!

தமிழ் பட உலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில், பிரியா பவானி சங்கரும் ஒருவர். புதுச்சேரியை சேர்ந்த இவரை கதாநாயகியாக அறிமுகம் செய்தவர், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். 
  • Oct 05, 2020, 13:19 PM IST

தமிழ் பட உலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில், பிரியா பவானி சங்கரும் ஒருவர். புதுச்சேரியை சேர்ந்த இவரை கதாநாயகியாக அறிமுகம் செய்தவர், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். 

1 /11

டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அறிமுகமான படம், ‘மேயாத மான்’.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்,’ ‘மான்ஸ்டர்,’ ‘மாபியா’ ஆகிய படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்தார்.

2 /11

இப்போது, ‘இந்தியன்2,’ ‘பொம்மை’ ஆகிய படங்களுடன், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடித்து வந்தார். இந்த படத்துக்கு, ‘ஓமணப்பெண்ணே’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

3 /11

இதில் பிரியா பவானி சங்கர் தொழில் அதிபராக நடிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞருக்கும் காதல் இருந்து வருவதாக பேசப்பட்டது. 

4 /11

இப்போது பிரியா பவானி சங்கருக்கும், ஹரீஸ் கல்யாணுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

5 /11

 யாருடன் உண்மையான காதல் இருக்கிறது? என்பதை பிரியா பவானி சங்கர்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

6 /11

7 /11

8 /11

9 /11

10 /11

11 /11