பரமசுந்தரி பாடல் புகழ் கிருத்தி சனோன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

சபீர் கானின் ஹீரோபண்தி (2014) திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகமானார் கிருத்தி சனோன்

சபீர் கானின் ஹீரோபண்தி (2014) திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகமானார் கிருத்தி சனோன்

1 /5

சபீர் கானின் ஹீரோபண்தி (2014) திரைப்படத்தின் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகமான கிருத்தி சனோன் இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.

2 /5

சமீபத்தில் வெளிவந்த மிமி படத்தில் இடம் பெற்ற பரமசுந்தரி பாடலின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் கிருத்தி  

3 /5

ஜெய்பீ இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார் கிருத்தி சனோன்.

4 /5

கிருத்தி சனோன் இன்ஸ்டாகிராமில் 43.2 லட்சம் பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.

5 /5

கிருத்தி சானன் பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். க்ளோஸ் அப், விவல், அமுல் , சாம்சங் , ஹிமாலயா மற்றும் பாட்டா போன்ற பிராண்டுகளின் விளம்பரங்களில் நடித்துள்ளார்