Colorful ஆக மாறப்போகிறது WhatsApp, புதிய அம்சம் விரைவில் Launch!

இந்த நேரத்தில் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் செய்தி அனுப்புவதற்கு வாட்ஸ்அப்பை மட்டுமே பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் தன்னுடைய தளத்தை மேலும் சுவாரஸ்யமாக்குவதற்காக புதிய அம்சங்களைத் தொடங்குகிறது என்பதும் உண்மை. மிக விரைவில் நீங்கள் வாட்ஸ்அப்பில் நிறைய வண்ணங்களைக் காண்பீர்கள்.

1 /5

WhatsApp அதன் தளத்தை மிக விரைவில் வண்ணமயமாக்கப் போகிறது. இதற்கான ஏற்பாடுகளை நிறுவனம் தொடங்கியுள்ளது.

2 /5

WhatsApp இன் புதிய புதுப்பிப்புகளைக் கண்காணிக்கும் தளமான WaBetaInfo இன் கூற்றுப்படி, நிறுவனம் புதிய பீட்டா பதிப்பில் செயல்படுகிறது. WhatsApp பயன்பாட்டில் பல வண்ணங்கள் காணப்படுகின்றன.

3 /5

WhatsApp அதன் பயன்பாட்டில் மிகவும் வரையறுக்கப்பட்ட வண்ணங்களைப் பயன்படுத்துகிறது. அடர் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தை அதிகம் பயன்படுத்துவதை இங்கே காணலாம்.

4 /5

தகவல்களின்படி, இப்போது நீங்கள் செய்தியின்போது Off Greeen மற்றும் Yellow நிறத்தில் உள்ள சாட் ஐ காண்பீர்கள்.

5 /5

சமீபத்தில், Competition Commission of India இல் வாட்ஸ்அப்பிற்கு எதிராக விசாரணையைத் தொடங்கியது.