மினி ஆஸ்திரேலிய அணியை வைத்திருக்கும் ஐபிஎல் அணி

ஐபிஎல் போட்டியில் மினி ஆஸ்திரேலிய அணியை வைத்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி

 

1 /5

ஐபிஎல் மினி ஏலம் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

2 /5

 எப்போதும் போல் வீரர்களை ஏலம் எடுப்பதில் அனல் பறந்தது.  

3 /5

ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டங்களை வென்றிருக்கும் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் யாரை குறிவைப்பார்கள் என்று ஆவலோடு ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், டாப் பிளேயர்களையே அந்த அணிகளும் தட்டி தூக்கியிருக்கின்றன.

4 /5

குறிப்பாக மும்பை அணி மினி ஆஸ்திரேலிய அணியையே வைத்திருக்கிறது. அந்த அணியில் இருக்கும் 8 வெளிநாட்டு பிளேயர்களில் 4 பேர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள்.

5 /5

டிம் டேவிட், கேம்ரூன் கிரீன், பெஹன்டிராப், ரிச்சர்ட்சன் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் விளையாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களை குறிவைத்து எடுத்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.