மிருணால் தாகூருக்கு கல்யாணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Mrunal Thakur: தெலுங்கு நடிகை மிருணாள் தாகூர் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

1 /7

சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானவர், மிருணால் தாகூர். 

2 /7

இந்தி திரையுலகை சேர்ந்த இவர், அங்கு பிரபலமான சின்னத்திரை நடிகையாக இருந்தார். 

3 /7

மிருணாள் தாகூரை சீதா ராமம் திரைப்படம், அவரை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. 

4 /7

நடிகர் நானியுடன் இணைந்து தற்போது ‘ஹாய் நானா’ எனும் படத்தில் மிருணால் தாகூர் நடித்து வருகிறார். 

5 /7

மிருணாள் தாகூர் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. 

6 /7

மிருணாள் தாகூர், தனது காதல் குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தியே என கூறியுள்ளார். 

7 /7

இதனால், மிருணாள் தாகூரின் காதல் குறித்த வதந்திக்கு முழுக்கு போடப்பட்டுள்ளது.