கவர்ச்சியில் மாஸ் காட்டும் மாஸ்டர் நாயகி

சேலை, ஷார்ட்ஸ் என கவர்ச்சியில் மாஸ் காட்டும் மாஸ்டர் நாயகியின் கவர்ச்சி புகைப்படங்கள் கலங்கடித்து வருகிறது.

விஜய்க்கு ஜோடியாக மாஸ்டரில் நடித்த மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்

 

1 /4

பாலிவுட் தலைநகரம் மும்பையில் பிறந்த மாளவிகா மேகனனின் தந்தை பல படங்களில் ஒளிபதிவாளராக பணியாற்றியுள்ளார்.

2 /4

சினிமா மீது இருந்த ஆர்வத்தால் நேரடியாக திரைத்துறைக்கு என்டிரியான மாளவிகாவுக்கு மலையாளத்தில் வாய்ப்பு கிடைத்தது. 

3 /4

இதனால் கேரளாவில் வசிக்க தொடங்கிய அவர், மலையாள படங்களைக் கடந்து கன்னடத்திலும் கால் பதித்தார்.

4 /4

பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி, மாஸ்டர் மூலம் ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை ரிலீஸ் செய்து கலங்கடித்தும் வருகிறார்.