Photo Gallery: சின்னத்திரை நாயகி அனுவுக்கு டும்டும்டும் - போட்டோஸ் உள்ளே

நாயகி சீரியலில் ஹீரோவுக்கு தங்கையாக அனு கதாபாத்திரத்தில் நடித்த பிரதீபாவிற்கு திருமணம் நடைபெற்றது  

 

பிரதீபா, மாடலிங் உலகில் இருந்தவர் தொலைக்காட்சிகளில் மார்கெட்டிங் துறையிலும் பணிபுரிந்தவர். அவரது திருமண புகைப்படங்கள்...

Also Read | Tirupati: திருமலையில் நடந்த முதல் திருமணம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

1 /5

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் திருமணம் நடந்தது.

2 /5

அலுவலகத்தில் தன்னோடு பணிபுரிந்த ஆனந்த் என்பரோடு சமீபத்தில் காதல் திருமணம் நடைபெற்றது.

3 /5

நாயகி சீரியலில் ஹீரோவுக்கு தங்கையாக அனு கதாபாத்திரத்தில் நடித்தவர்

4 /5

சின்னத்திரை நாயகி  அனுவாக பிரதீபா

5 /5

சீரியல் உலகை விட்டுவிட்டு சிங்கப்பூருக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்