யாரையும் இவ்ளோ அழகா பாக்கல; ‘லவ் டுடே’ இவானாவின் க்யூட் படங்கள்

லவ் டுடே படத்தின் கதாநாயகியான நடிகை இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் இன்ஸ்டாகிராம் படங்கள் வைரலாகி வருகிறது. 

1 /5

இவானா இயக்குனர் பாலாவின் 'நாச்சியார்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதேபோல் நடிகை  இவானா மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.    

2 /5

சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான 'லவ் டுடே' படத்தில் நிகிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.    

3 /5

தற்போது இந்த திரைப்படம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த படமாக உள்ளது.   

4 /5

சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் சுமார் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் பிரபலமான நடிகை இவானா தற்போது பல இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.  

5 /5

தற்போது நடிகை இவானாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றது.