லவ் டுடே ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அரிய க்ளிக்ஸ் & கலெக்‌ஷன்

Love Today Pradeep Ranganathan Ivana: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீசான படம் லவ் டுடே. கோமாளி படத்தின் வெற்றிக்கு பின் அவர் இயக்கிய இரண்டாவது படம் இதுவாகும். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே படத்துக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. தற்போதைய நிலவரப் படி இந்த படம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனிடையே தற்போது இந்த படத்தின் பிஹைண்ட் தி ஸீன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. 

1 /8

2 /8

3 /8

4 /8

5 /8

6 /8

7 /8

8 /8