புத்தாண்டில் சனி பெயர்ச்சியால் விபரீத ராஜயோகம், 3 ராசிகளுக்கு செல்வம் குவியும்

ஒரு வாரத்திற்குப் பிறகு, 2023ஆம் ஆண்டு புத்தாண்டு வரப் போகிறது. அதன்படி சிலருக்கு, மகிழ்ச்சியாகவும், சிலருக்கு துக்கமாகவும் புத்தாண்டு அமையும். அந்தவகையில் வருகிற ஜனவரி 17 ஆம் சனி கும்ப ராசியில் இடப் பெயர்ச்சியாகுவதால் 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். சனியின் இந்த சஞ்சாரம் விபரீத ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. 

1 /3

ரிஷப ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு வெளியூர் பயண வாய்ப்புகள் அமையும். பல தடைப்பட்ட திட்டங்களை முடிவுக்கு வரும். புதிய சொத்து அல்லது வாகனம் வாங்குவீர்கள். பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும்.   

2 /3

துலாம் ராசி: வேலை-வியாபாரத்தில் சாதகமாக பலன் கிடைக்கும் . உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்தும் திருப்தி அடைவீர்கள்.  

3 /3

தனுசு ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். சனிபகவானின் ராசி மாற்றத்தால் தைரியம், துணிச்சல், தன்னம்பிக்கை கூடும்.