கிசுகிசு: சம்பளத்தை தாறுமாற உயர்த்திய லோகேஷ்: ரஜினி படத்துக்கு வேற இயக்குநரை தேடும் சன்பிக்சர்ஸ்

லியோ படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திவிட்டாராம்.

 

1 /5

விக்ரம் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு இப்போது விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.  

2 /5

இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு, பாலிவுட் பிரபலங்களை இயக்கும் வாய்ப்பு அவரை தேடிச் சென்று கொண்டிருக்கிறது.  

3 /5

மார்க்கெட்டில் செம டிமாண்ட் இருப்பதை அறிந்து கொண்ட அவர் சம்பளத்தை 40 கோடிக்கு உயர்த்திவிட்டாராம். மேலும், லாபத்திலும் பர்சென்ட்டேஜ் கேட்கிறாராம்.  

4 /5

இதனைக் கேட்ட சன்பிக்சர்ஸ் நிறுவனம், ரஜினியை வைத்து தயாரிக்க இருந்த படத்துக்கு இப்போது புதிய இயக்குநரை தேட ஆரம்பித்துவிட்டதாம்.  

5 /5

தெலுங்கில் இதை விட அதிகம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பதால், சம்பளத்தை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என சொல்லிவிட்டாராம்.