தமிழகத்தில் வரும் 11ஆம் தேதியில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தற்போது தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது.இதுகுறித்து முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஃபெங்கல் புயல் வங்கக்கடலில் உருவாகி புதுச்சேரியைக் கடுமையாகச் சூறையாடிச் சென்றது. இதன எதிரொளியாக பல்வேறு மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அந்தவகையில் மீண்டும் ஒரு காற்றும் உருவெடுப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தற்போது புதிதாக உருவெடுக்கும் வளிமண்டல காற்றழுத்தம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,இதன் எச்சரிக்கையாகத் தேவையான அடிப்படை வசதிகள் மக்கள் மேற்கொள்ளவும் அரசு அலார்ட் செய்து வருகிறது.