40 லட்ச சம்பளத்தை 10 கோடியாக உயர்த்திய நடிகை! அதுவும் ஒரே படத்தில்..யார் தெரியுமா?

Actress Tripti Dimri Salary After Bad Newz Film : அனிமல் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை ஒருவர், தனது சம்பளத்தை 40 லட்சத்தில் இருந்து 10 கோடியாக உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

Actress Tripti Dimri Salary After Bad Newz Film : தமிழ் இந்திய திரையுலகை பொறுத்தவரை, எந்த நடிகைகளுக்கும், ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் கிடைப்பது இல்லை. ஆனாலும், ஒரு சில டாப் நடிகைகளுக்கு கோடிகளில்தான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒரு நடிகை-40 லட்சமாக இருந்த தனது சம்பளத்தை தற்போது ரூ.10 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அந்த நடிகை யார்? அவர் சம்பளத்தை உயர்த்த காரணம் என்ன? விவரங்களை இங்கு பார்ப்போம். 

1 /8

இந்தி திரையுலகில், தற்போது ட்ரெண்டிங்கிள் இருக்கும் நாயகியாக வலம் வருபவர், திரிப்தி டிம்ரி. 

2 /8

கடந்த ஆண்டு வெளியான அனிமல் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. 

3 /8

அப்படி, அவருக்கு வந்த வாய்ப்புகளுள் ஒன்று பேட் நியூஸ். இந்த படத்தில் அவர் விக்கி கௌஷலுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 

4 /8

இவர், இந்த படத்தில் நடிக்கும் போது சுமார் ரூ.40 முதல் 80 லட்சம் வரை வாங்கி வந்தாராம். 

5 /8

பேட் நியூஸ் படத்திற்கு பிறகு இவருக்கு அதிகமாக பட வாய்ப்பு வந்தது. இதைத்தொடர்ந்து, அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. 

6 /8

பேட் நியூஸ் படத்தை அடுத்து அவரது சம்பளம் தற்போது ரூ.10 கோடியாக உயர்ந்திருக்கிறதாம். 

7 /8

இவர், அடுத்து ராஜ்குமார் ராவுக்கு ஜோடியாக விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ எனும் இந்தி படத்தில் நடித்திருக்கிறார். 

8 /8

இந்த படம், அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதையடுத்து, திரிப்தி டிம்ரியின் சம்பளம் குறித்து கேள்வி பட்டவர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.