40 வருடங்களுக்கு பிறகு சீறிய எரிமலை! தங்கமாய் ஓடும் எரிமலைக் குழம்பு லாவா

Mauna Loa Erupts: உலகின் மிகப்பெரிய எரிமலை 40 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்தது. 40 வருடங்களுக்கு பிறகு சீறிய எரிமலையில் இருந்து வழிந்து ஓடும் எரிமலைக் குழம்பு லாவா...
 

மௌனா லோவா, ஹவாயின் மிகப்பெரிய செயலில் உள்ள எரிமலை ஆகும். 40 ஆண்டுகள் அல்லதுமுதல் முறையாக வெடித்தது. இதை அடுத்து அந்தத் தீவில் நீராவி மற்றும் புகையுடன் கூடிய மேகங்கள் சீறிப் பாய்கிறது. எரிமலை குழம்புகள் வெடித்துச் சீறுவது லாவா ஆறுகள் பாய்வது போல் உள்ளது

1 /5

40 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த எரிமலை

2 /5

உலகின் மிகப்பெரிய எரிமலை

3 /5

உலகின் மிகப்பெரிய எரிமலை 40 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்தது

4 /5

ஹவாயின் மிகப்பெரிய செயலில் உள்ள எரிமலை

5 /5

மௌனா லோவா, ஹவாயின் மிகப்பெரிய செயலில் உள்ள எரிமலை