44 வயதில் லுக்கில் பையர் விடும் நடிகை லட்சுமி மஞ்சு

தயாரிப்பாளர் மற்றும் நடிகையுமான மஞ்சு லட்சுமி பிரசன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

 

1 /4

மஞ்சு லட்சுமிக்கு தற்போது 44 வயதாகிறது. இவர் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகள். தமிழில் கடல் மற்றும் காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்துள்ளார்  

2 /4

சென்னையில் பிறந்திருந்தாலும் அமெரிக்காவில் படித்து செட்டிலானவர்.

3 /4

அங்கும் திரைப்படம், வெப்சீரிஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

4 /4

முதன் முதலமாக மணிரத்னம் கடல் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பே தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ளார்.