June 6 in history: சரித்திரத்தில் இன்றைய நாளின் முக்கியத்துவம் என்ன?

வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன. அவற்றில் சில...

வரலாற்றில் ஜூன் 6: பாக்மதி ஆற்றில் ரயில் விபத்து முதல் லெபனான் மீது இஸ்ரேல் துருப்புக்கள் படையெடுப்பது வரை, வரலாற்றில் இந்த நாளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களில் சிலவற்றின் புகைப்படத் தொகுப்பு...

Also Read | Mango: ஆண்மையை அதிகரிக்கும் முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் நன்மைகள் 

1 /5

1882: ஹென்றி டபிள்யூ சீலி மின்சார ஐயர்ன் பாக்சுக்கு காப்புரிமை பெற்ற நாள் இது

2 /5

1930: உறைய வைக்கப்பட்ட உணவு முதல் முறையாக சில்லறை கடைகளில் விற்கப்பட்ட நாள் ஜூன் 6   

3 /5

1946: தேசிய கூடைப்பந்து சங்கம் (NBA) நிறுவப்பட்ட நாள் இன்று

4 /5

1981: இந்தியாவின் பீகாரில் உள்ள பாகமதி ஆற்றில் ரயில் மூழ்கி 268 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோக நாள் இன்று

5 /5

1982: 30,000 இஸ்ரேலிய துருப்புக்கள் லெபனானை ஆக்கிரமித்த நாள் ஜூன் 6