வாடிகன் நகரம் தன்னாட்சி பெற்றது முதல், முதல் உலக கோப்பை போட்டி வரை பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.
வரலாற்றில் ஜூன் 7ம் தேதி, வாடிகன் நகரம் தன்னாட்சி பெற்றது முதல், முதல் உலக கோப்பை போட்டி வரை பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.
வாடிகன் நகரம் தன்னாட்சி பெற்றது. வாடிகன் நகரம் தன்னாட்சி பெற்றது. வாடிகன் நகரம் (Vatican City) இத்தாலி நாட்டின் ரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடாகும். (புகைப்படம்: WION)
1942 - WW II: இரண்டாம் உலகப் போரில் 4 நாள் போருக்குப் பிறகு, அமெரிக்கா 4 ஜப்பானிய விமானம் தாங்கிகளை அழித்தது. (புகைப்படம்: WION)
1975 - முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் லண்டனில் தொடங்கியது (புகைப்படம்: WION)
1990 - தென்னாப்பிரிக்க அதிபர் எப். டபிள்யூ டி கிளார்க் (F. W. de Klerk) 4 ஆண்டு அவசரகால நிலையை நீக்குகிறார் (புகைப்படம்: WION)
2017 - தெஹ்ரானில் உள்ள கோமெய்னி நினைவிடம் மற்றும் ஈரானிய நாடாளுமன்றத்தை ISIS தாக்கியது (புகைப்படம்: WION)