History Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 20; சிறிது புரட்டிப் பார்க்கலாம்

இரண்டாம் உலகபோரின் சித்திரவதை முகாமுக்கு வந்த முதல் கைதிகள் முதல் உலகின் மிகப்பெரிய மின் நிலையம் சீனாவில் திறக்கப்பட்டது என்பது வரை, வரலாற்றில் இந்த நாளில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன.

இரண்டாம் உலகபோரின் சித்திரவதை முகாமுக்கு வந்த முதல் கைதிகள் முதல் உலகின் மிகப்பெரிய மின் நிலையம் சீனாவில் திறக்கப்பட்டது என்பது வரை, வரலாற்றில் இந்த நாளில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன.

1 /5

சான்பிரான்ஸிஸ்கோவின் வர்த்தகர் லெவிஸ் ஸ்ட்ராஸ்,  உலகின் மிக பிரபல ஆடையான ப்ளூ ஜீன்ஸ் (Blue jeans) காப்புரிமை பெற்றார் (புகைப்படம்: WION)

2 /5

1940–1945 காலப்பகுதியில் இருந்த நாசி ஜெர்மனியின் ஒரு மிகப்பெரிய சித்திரவதை முகாமான ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்கு முதல் கைதி வருகை. (புகைப்படம்: WION)

3 /5

நிறவெறி எதிர்ப்பு போராட்டக்காரர்கள் நடத்திய கார் குண்டு வெடிப்பில் ஆப்பிரிக்காவில் 19 பேர் பலியானார்கள் (புகைப்படம்: WION)

4 /5

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி தனது முதல் புகைப்படங்களை விண்வெளியில் இருந்து அனுப்பபியது (புகைப்படம்: WION)

5 /5

உலகின் மிகப்பெரிய மின் நிலையம் த்ரீ ஜார்ஜஸ் அணை (Three Gorges Dam) சீனாவில் திறக்கப்பட்டது