வரலாற்றில் ஜூலை 6ம் தேதி, அன்னே ஃபிராங்கின் குடும்பம் ஆம்ஸ்டர்டாமின் ஆஃப்டர் ஹவுஸில் தலைமறைவாகியது, வெற்றிகரமான ரேபீஸ் தடுப்பூசி போன்ற, சுவாரஸ்யமான பல முக்கிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன
வரலாற்றில் ஜூலை 6ம் தேதி, அன்னே ஃபிராங்கின் குடும்பம் ஆம்ஸ்டர்டாமின் ஆஃப்டர் ஹவுஸில் தலைமறைவாகியது, வெற்றிகரமான ரேபீஸ் தடுப்பூசி போன்ற, சுவாரஸ்யமான பல முக்கிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
(புகைப்படம்: AFP)
1885 - லூயிஸ் பாஷர், ரேபீஸ் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி வெற்றிகரமாக நிரூபித்தார். (புகைப்படம்: AFP)
1892 - தாதாபாய் நவுரோஜி இங்கிலாந்தின் முதல் இந்திய எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். (புகைப்படம்: AFP)
1942 - அன்னே ஃபிராங்கின் குடும்பம் ஆம்ஸ்டர்டாமின் ஆஃப்டர் ஹவுஸில் தலைமறைவாகிறது. (புகைப்படம்: AFP)
1945 - நிகரகுவா ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை அங்கீகரிக்கும் முதல் நாடாகியது. (புகைப்படம்: AFP)
1947 - சோவியத் யூனியனில் AK -47 உற்பத்தி தொடங்கியது. (புகைப்படம்: AFP)