கீர்த்தி சுரேஷூக்கு ஆல்டைம் பேவரெட் ஜோடி யார் தெரியுமா?

கீர்த்தி சுரேஷ், தன்னுடைய ஆல்டைம் பேவரெட் ஜோடி யார் என்பதை ஒரே ஒரு போட்டோவில் தெரிவித்துள்ளார்.

1 /4

கீர்த்தி சுரேஷ் தனது அன்பான நாய்க்குட்டியுடன் இருக்கும் அழகான புகை படங்களை பகிர்ந்துள்ளார்.

2 /4

இந்த படங்கள் சமூக வலைதளங்களில் ஏற்கனவே கவனம் பெற்றுள்ளது.

3 /4

படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் நடிகை கீர்த்தி. இப்போது பிரபலமான தென்னிந்திய நடிகைகள் லிஸ்டில் முன்னணியில் இருக்கிறார்.

4 /4

தென்னிந்தியா முழுவதும் கீர்த்தி சுரேஷூக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.