5 Years of Mahanati: சாவித்திரி கதாப்பாத்திரத்தில் கீர்த்திக்கு பதில் ‘இந்த’ நடிகை நடிக்க இருந்தாரா?

கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்திருந்த நடிகையர் திலகம் படம் வெளியாகி 5 வருடங்கள் ஆகிவிட்டது.

கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்திருந்த நடிகையர் திலகம் படம் வெளியாகி 5 வருடங்கள் ஆகிவிட்டது.

1 /7

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து  2018ஆம் ஆண்டு வெளியான படம், மகாநதி. 

2 /7

கீர்த்தி சுரேஷ், சாவித்திரியை அச்சு அசலாக அப்படியே பிரதீபலித்த படம் இது. 

3 /7

இந்த படம், தெலுங்கு மொழியில் மகாநதி என்ற பெயரிலும் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் இப்படம் வெளியானது. 

4 /7

மகாநதி படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக வேறு ஒரு நடிகையை சாவித்திரி கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இருந்தனர். அவர் யார் தெரியுமா?

5 /7

திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனாவாக நடித்த நித்யா மேனனைத்தான் சாவித்திரி கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இருந்தார்களாம். 

6 /7

தொடரி படத்தில் கீர்த்தியின் நடிப்பை பார்த்த மகாநதி இயக்குநர் அஸ்வின், கண்டிப்பாக கீர்த்திதான் சாவித்திரியாக நடிக்க வைக்க வேண்டும் என்று கூறினாராம். 

7 /7

மகாநதி படம் வெளியாகி 5 வருடம் ஆனதை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.