கமல்ஹாசன் இசைஞானி இளையராஜவுடன் சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் இசைஞானி இளையராஜவுடன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார் 

உலக நாயகன் கமல்ஹாசன் இசைஞானி இளையராஜவுடன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார் 

1 /4

கமல்ஹாசன் நடித்த ஹேராம் படத்திற்கு முதலில் வேறொரு இசை அமைப்பாளர் இசையமைத்தார்.  படத்தின் முழு வேலைகள் முடிந்த பின்பு, அந்த இசையமைப்பாளரை நீக்கி விட்டு முதலில் இருந்து இசையமைத்து கொடுத்தார் இளையராஜா 

2 /4

ஒவ்வொரு வருடமும் இளையராஜாவின் பிறந்தநாளுக்கு தவறாமல் வாழ்த்து சொல்லிவிடுவார் கமல்ஹாசன்  

3 /4

இவர்கள் கூட்டணியில் வெளிவந்த கண்மணி பாடல், சுந்தரி நீயும் , எந்தன் நெஞ்சில், தென்பாண்டி சீமையிலே போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை 

4 /4

இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கமல் பாடின பாட்டுகள் அனைத்தும் யூடியூபில் மில்லியன் வியூஸ் அடித்தன