June 19 in history: தென்னாப்பிரிக்காவில் பூர்வீக நிலச் சட்டம் செயல்படுத்தப்பட்டது

இந்த நாள் முக்கியமான பதிவுகளை தன்னகத்தேக் கொண்டுள்ளது. சரித்திரத்தின் பொன்னேடுகளில் இன்றைய தினம் பதிவான சில முக்கிய நிகழ்வுகள்...

புதுடெல்லி: மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கான நிதர்சனம் மாறும் சூழல். சரித்திரம் தனது பொன்னேடுகளில் பல முக்கிய நிகழ்வுகளை பதிவு செயது பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறது. இன்றைய நாள் ஜூன் 19ஆம் தேதி குறித்து சரித்திரத்தின் ஏடுகள் என்ன சொல்கின்றன?  

Also Read | International Yoga Day 2021: நாளை மறுதினம் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு

1 /5

1913: பூர்வீக நிலச் சட்டம் தென்னாப்பிரிக்காவில் அமலுக்கு வந்த நாள் இன்று (புகைப்படம்: WION)

2 /5

1917: பிரிட்டனின் கிங் ஜார்ஜ் V, தனது அரச குடும்பப் பெயரை மாற்றிக் கொண்ட நாள் இன்று…   (புகைப்படம்: WION)

3 /5

1981: ஆப்பிள் செயற்கைக்கோள் ஏவப்பட்ட ஜூன் 19 (புகைப்படம்: WION)

4 /5

1991: கொலம்பிய போதைப்பொருள் டான் பப்லோ எஸ்கோபார் போலீசில் சரணடைந்த நாள் ஜூன் 19 (புகைப்படம்: WION)

5 /5

1987: பார்சிலோனாவில் ஒரு ETA கார் குண்டு 21 பேரைக் கொன்ற சோக தினம் இன்று... (புகைப்படம்: WION)