June 18 History Today: நெப்போலியன் தோல்வி அடைந்த நாள் இன்று

இந்த நாள் ஒரு முக்கியமான நாள். சரித்திரத்தின் பொன்னேடுகளில் இன்றைய தினம் பதிவான சில முக்கிய நிகழ்வுகள்...

புதுடெல்லி: மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கான நிதர்சனம் மாறும் சூழல். சரித்திரம் தனது பொன்னேடுகளில் பல முக்கிய நிகழ்வுகளை பதிவு செயது பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறது. இன்றைய நாள் ஜூன் 18 தேதி குறித்து சரித்திரத்தின் ஏடுகள் என்ன சொல்கின்றன?  

Also Read | நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி 

1 /5

1815: வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டா நாள் ஜூன் 18 (புகைப்படம்: WION)

2 /5

1953: 1952 எகிப்திய புரட்சி முடிவடைந்த நாள் ஜூன் 18.  எகிப்து குடியரசாக அறிவிக்கப்பட்ட நாளும் இன்று தான்  (புகைப்படம்: WION)

3 /5

1972: லண்டனின் ஸ்டெயின்ஸ் விமான விபத்தில் 118 பேர் இறந்தனர் (புகைப்படம்: WION)

4 /5

1979: லியோனிட் ப்ரெஷ்நேவ் மற்றும் ஜிம்மி கார்ட்டர் SALT II ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் (புகைப்படம்: WION)

5 /5

2006: கஜகஸ்தானின் முதல் செயற்கைக்கோள் காசாட் ஏவப்பட்டது (புகைப்படம்: WION)