’கிரிக்கெட்டுக்கு தான் ரெஸ்ட்... ரொமான்ஸூக்கு இல்லை’ மனைவியுடன் பும்ரா: லேட்டஸ்ட் கிளிக்ஸ்

இப்போது ரெஸ்டில் இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

1 /5

மனைவி சஞ்சனா கணேஷனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஜஸ்பிரித் பும்ரா

2 /5

ஜஸ்பிரித் பும்ரா மார்ச் 2021-ல் சஞ்சனா கணேசனை மணந்தார். பிரபல விளையாட்டு தொகுப்பாளினியாக இருந்தவர் சஞ்சனா கணேசன்.

3 /5

2019 ICC ODI உலகக் கோப்பையின் போது இருவரும் முதல் முறையாக சந்தித்தனர். இரண்டு வருடங்கள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

4 /5

இதுவரை இந்திய அணிக்காக 30 டெஸ்ட், 72 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் பும்ரா. இந்தப் போட்டிகளில் அவர் மொத்தம் 319 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

5 /5

காயம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பும்ரா விளையாடவில்லை.