Rajinikanth: பிரபல நடிகரின் மகன் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த், தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான அம்பரிஷின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த், தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான அம்பரிஷின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

1 /7

ஜெயிலர் படத்தின் நாயகன் ரஜினிகாந்த், சமீப காலமாக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

2 /7

சில நாட்களுக்கு முன்னர் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பினை முடித்தார். 

3 /7

படப்பிடிப்பு நிறைவு பெற்றதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். 

4 /7

ரஜினி, லால் சலாம் படத்திலும் கௌரவ தோற்றத்தில் வருகிறார். 

5 /7

இவர், இன்று தனது நெருங்கிய நண்பரும் ரிபல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகருமான அம்பரிஷின் மகன் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். 

6 /7

இதில், முன்னாள் குடியரசு துணை தலைவரான வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். 

7 /7

இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ரஜினி, மணமக்களை வாழ்த்தி விடை பெற்றார். அந்த நிகழ்ச்சியிலெடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.