RowdyBaby சூப்பர் ஹிட் கொடுத்த பிரபுதேவா-தனுஷ் மீண்டும் இணைகிறார்களா?

பிரபுதேவா இயக்கத்தில் தனுஷ் நடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.

 இன்னும் சில நாட்களில் தனுஷ்- பிரபுதேவா இணைந்து செயல்படும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read | விராட் கோலி உலகில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் இல்லை!

1 /5

தனுஷும், பிரபுதேவாவும்  பீச் ரிசார்ட் ஒன்றில் சந்தித்துக் கொண்ட புகைப்படம் வைரலாகியது. ஒரு புதிய திரைப்படத்தில் இருவரும் இணைகிறார்களா அல்லது தனுஷ் நடிக்கும் படத்தை பிரபுதேவா இயக்குகிறாரா என்ற கேள்விகள் எழுந்தன. பிரபுதேவா இயக்கத்தில் தனுஷ் நடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வெளியாகலாம்.

2 /5

ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கும் பிரபு தேவாவின் 50 வது படமான 'பொன் மாணிக்கவேல்' வெளியீடு தாமதமாகி வருகிறது. 

3 /5

இருவரும் கடைசியாக தனுஷின் 'மாரி' திரைப்படத்தில் 'ரவுடி பேபி' பாடலுக்காக ஒன்றிணைந்தனர். இந்த ஜோடியின் அட்டகாசமான பாடல் யூடியூபில் சக்கைப்போடு போடு, அதுவரை இருந்த அனைத்து பதிவுகளையும் முறியடித்தது, இதுவரையில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் வீடியோ பாடலாக இடம் பிடித்தது.

4 /5

'பாகீரா' படத்தின் டீஸர் வெளியீட்டில் ரவுடி பேபி ஜோடி தனுஷ் மற்றும் பிரபு தேவா சந்தித்தார்கள்.  

5 /5

தற்போது பிரபுதேவா இயக்கத்தில் தனுஷ் நடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வெளியாகலாம்.