IPL 2024: ஆர்சிபி அணிக்கு இன்னும் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளதா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளதால் பிளேஆஃப்களுக்கு இன்னும் தகுதி பெற முடியுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /5

ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.  

2 /5

தற்போது புள்ளிபட்டியலில் 2 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்தது.    

3 /5

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த SRH 287 ரன்கள் எடுத்தது. இதனை எதிர்த்து ஆடிய RCB 262 ரன்கள் மட்டுமே அடித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  

4 /5

ஐபிஎல் 2024 பிளேஆஃப்களுக்கு தகுதி பெற ஆர்சிபி மீதமுள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதுமட்டும் இல்லாமல் மற்ற அணிகள் தோல்வி அடைய வேண்டும்.   

5 /5

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவர்களின் அடுத்த 7 ஐபிஎல் லீக் போட்டியில் ஒவ்வொன்றிலும் வெற்றி பெற வேண்டும்.  ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் தகுதி பெறுவது மிகவும் கடினமாக மாறிடும்.