அபுதாபி: ஐ.பி.எல். 2020 போட்டி தொடரின் இன்றைய 23வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் களம் கண்டன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச முடிவு செய்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது. அடுத்து 185 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய ராஜஸ்தான் அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களில் ஆட்டத்தை முடித்தது. டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (Image Credits: Twitter/@IPL)
(Image Credits: Twitter/@DelhiCapitals)
(Image Credits: Twitter/@rajasthanroyals)
ஷிகர் தவாணை அவுட்டாக்கினார் Yashasvi Jaiswal (Image Credits: Twitter/@IPL)
பிருத்வி ஷாவை 19 ரன்களில் அவுட்டாக்கினார் Jofra Archer (Image Credits: Twitter/@IPL)
பவர் பிளேயின் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் மூன்று விக்கெட்டுக்கு 51 ஆக குறைத்த பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் கொண்டாடுகின்றனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (22) ஆறாவது ஓவரில் ஐந்தாவது பந்தில் அவுட்டானார். (Image Credits: Twitter/@IPL)
Marcus Stoinis 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் Rahul Tewatiaவின் பந்தில் ஆட்டமிழந்தார். (Image Credits: Twitter/@DelhiCapitals)
Shimron Hetmyer அரைசதத்தை நெருங்கும் முன்னரே ஆட்டம் இழந்தார். 17வது ஓவரில் கார்த்திக் தியாகி வீசிய பந்து அவரை அவுட்டாக்கியது. (Image Credits: Twitter/@DelhiCapitals)
ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 185 ரன்களை இலக்கு நிர்ணயித்தது டெல்லி கேபிடல்ஸ். Shimron Hetmyer, 24 பந்துகளில் 45 ரன்களும் Marcus Stoinis 30 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர்.