75வது கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய பிரபலங்கள்

கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். 75வது கேன்ஸ் திரைப்பட விழாவின் முதல் நாளில் சிவப்புக் கம்பள வரவேற்பை பெற்ற இந்தியப் பிரபலங்களில் சிலரின் புகைப்படங்கள்...

1 /9

இந்திய பிரபலங்கள் சிவப்பு கம்பளத்தில் பெருமிதத்துடன் நடைபயின்ற தமிழ் நட்சத்திரங்கள்

2 /9

 சிவப்பு கம்பளத்தில் தசாவதார நாயகன் கமலஹாசன்

3 /9

ஊர்வசி

4 /9

இந்திய நட்சத்திரங்களின் பிரதிநிதிகளில் ஒருவராக ஆர்.மாதவன்

5 /9

நடிகை தமன்னா

6 /9

கேன்ஸில் இதுவரை இல்லாத இந்தியாவின் மிகப்பெரிய பிரதிநிதிகள் குழு

7 /9

மதிப்புமிக்க திருவிழாவில் தீபிகா படுகோனே

8 /9

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையிலான இந்திய நட்சத்திரங்களின் பிரதிநிதிகள் ஏ.ஆர்.ரஹ்மான்

9 /9

கேன்ஸ் 2022 இன் தொடக்க நாளில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையிலான இந்திய நட்சத்திரங்களின் பிரதிநிதிகள்