இந்தியா இங்கிலாந்து 2016: கடைசி டெஸ்ட் - சென்னை

  • Dec 19, 2016, 16:23 PM IST
1 /18

சென்னையில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் லோகேஷ் ராகுல் 199 ரன்களில் தனது விக்கெட் இழந்த பிறகு..

2 /18

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி முதல் நாளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் இந்திய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்..

3 /18

சென்னையில் நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் கீட்டன் ஜென்னிங்ஸ் அவுட் செய்த இஷாந்த் சர்மா..

4 /18

சென்னையில் நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி பந்தை எறியும் போது..

5 /18

சென்னையில் நடக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பவுலிங் செய்த போது..  

6 /18

சென்னையில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் அரை சதத்தை பூர்த்தி செய்து மட்டையை உயர்த்தி காட்டுகிறார்..

7 /18

சென்னையில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் மொயின் அலி ஷாட் அடித்து விளையாடும் போது..

8 /18

சென்னையில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட், அரை சதத்தை பூர்த்தி செய்த மொயின் அலி பாராட்டிய போது..

9 /18

சென்னையில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரர் இஷாந்த் சர்மா, இங்கிலாந்து வீரர் ஜே.சி. பட்லர் அவுட் செய்ய போது...

10 /18

சென்னையில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரர் ரவீந்திர ஜடேஜா  இங்கிலாந்துக்கு எதிராக பந்தை வீசும் போது.

11 /18

சென்னையில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரர் பார்த்தீவ் பட்டேல் அரை சதத்தை அடித்தார். பிறகு தனது மட்டையை உயர்த்தி காட்டுகிறார்

12 /18

சென்னையில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரர் லோகேஷ் ராகுல் அரை சதத்தை அடித்தார். பிறகு தனது மட்டையை உயர்த்தி காட்டுகிறார்

13 /18

சென்னையில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரர் பார்த்தீவ் பட்டேல் அடித்த பந்தை புடிக்க முயலும் இங்கிலாந்துக்கு வீரர்..

14 /18

சென்னையில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரர் லோகேஷ் ராகுல் இங்கிலாந்துக்கு எதிராக ரன் எதுக்கு போது..

15 /18

சென்னையில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரர் பார்த்தீவ் பட்டேல் ஷாட் அடித்து விளையாடிய போது..

16 /18

சென்னையில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரர் லோகேஷ் ராகுல் சதத்தை அடித்தார். பிறகு தனது ஹெல்மெட் முத்தமிடுகிறார்.

17 /18

சென்னையில் நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் அரை சதத்தை பூர்த்தி செய்து மட்டையை உயர்த்தி காட்டுகிறார்

18 /18

சென்னையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்தி போது..