இந்தியா vs இங்கிலாந்து 4_வது டெஸ்ட் - மும்பை

  • Dec 12, 2016, 13:53 PM IST
1 /15

மும்பையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்த போது..

2 /15

இந்திய கேப்டன் விராத் கோஹ்லி இங்கிலாந்துக்கு எதிரான ஷாட் அடித்து விளையாடிய போது....

3 /15

மும்பையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வீரர் ஜெயந்த் யாதவ் தனது சதத்தை பூர்த்தி செய்த போது..

4 /15

இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது பென் ஸ்டோக்ஸ்  விக்கெட்டை வீழ்த்தி போது சக வீரர்களுடன் கேப்டன் விராத் கோஹ்லி கொண்டாடிய போது..

5 /15

இங்கிலாந்து பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவுக்கு எதிரான 4_வது நாள் ஷாட் அடித்து விளையாடிய போது....

6 /15

இங்கிலாந்து பேட்ஸ்மேன் கீட்டன் ஜென்னிங்ஸ் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து கொண்டாடிய போது..

7 /15

மும்பையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலாஸ்டர் குக் விக்கெட்டை வீழ்த்தி கொண்டாடிய போது..

8 /15

மும்பையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலாஸ்டர் குக் விக்கெட்டை வீழ்த்தி கொண்டாடிய போது..

9 /15

இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்தி போது சக வீரர்களுடன் கேப்டன் விராத் கோஹ்லி கொண்டாடிய போது..

10 /15

இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது அடில் ரஷித் விக்கெட்டை வீழ்த்தி போது சக வீரர்களுடன் கேப்டன் விராத் கோஹ்லி கொண்டாடிய போது..

11 /15

இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது ஜோஸ் பட்லர் விக்கெட்டை வீழ்த்தி கொண்டாடிய போது..  

12 /15

இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேக் பெல் புஜாரா-வின் விக்கெட்டை வீழ்த்திய போது..

13 /15

மும்பையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வீரர் முரளி விஜய் தனது சதத்தை பூர்த்தி செய்த போது கேப்டன் விராத் கோஹ்லி அவரை கட்டு பிடித்து பாராட்டும் போது..

14 /15

மும்பையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலாஸ்டர் குக்கை பார்த்தீவ் பட்டேல் ஸ்டம் அவுட் செய்யும் போது.

15 /15

மும்பையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலாஸ்டர் குக் விக்கெட்டை பறித்த ரவீந்திர ஜடேஜா...