இந்தியா மற்றும் இங்கிலாந்து 4_வது டெஸ்ட், மும்பை -ஒரு பார்வை

  • Dec 08, 2016, 14:24 PM IST
1 /5

இங்கிலாந்து பேட்ஸ்மேன் கீட்டன் ஜென்னிங்ஸ் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து கொண்டாடிய போது..

2 /5

மும்பையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலாஸ்டர் குக் அவுட் ஆனதும் இந்திய வீரர்கள் கொண்டாடிய போது..

3 /5

மும்பையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலாஸ்டர் குக் அவுட் ஆனதும் இந்திய வீரர்கள் கொண்டாடிய போது..

4 /5

மும்பையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலாஸ்டர் குக்கை பார்த்தீவ் பட்டேல் ஸ்டம் அவுட் செய்யும் போது.

5 /5

மும்பையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலாஸ்டர் குக் விக்கெட்டை பறித்த ரவீந்திர ஜடேஜா...