2021ல் அதிக டி20 போட்டிகள் வென்ற அணியில் இந்தியாவிற்கு 7வது இடம்!

2021ல் நடைபெற்ற டி20 போட்டிகளில் இந்திய அணி 16 போட்டிகளில் மட்டுமே வெளியாடி அதில் 6ல் வெற்றி பெற்றுள்ளது

2021ல் நடைபெற்ற டி20 போட்டிகளில் இந்திய அணி 16 போட்டிகளில் மட்டுமே வெளியாடி அதில் 6ல் வெற்றி பெற்றுள்ளது

 

1 /7

பாகிஸ்தான் அணி 2021ல் 26 போட்டிகளில் விளையாடி அதில் 16 முறை வென்று உள்ளது. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.  

2 /7

தென் ஆப்ரிக்கா அணி 23 போட்டிகளில் 15-ல் வெற்றி பெற்றுள்ளது  

3 /7

நியூஸிலாந்து 23 போட்டிகளில் 13-ல் வெற்றி பெற்று 10 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது  

4 /7

பங்களாதேஷ் 27 போட்டிகளில் 11-ல் வெற்றி பெற்று 16 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது  

5 /7

இங்கிலாந்து 17 போட்டிகளில் 11-ல் வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது  

6 /7

ஆஸ்திரேலியா அணி 22 போட்டிகளில் 10-ல் வெற்றி பெற்று உள்ளது  

7 /7

இந்திய அணி 16 போட்டிகள் விளையாடி 10-ல் வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.