வானம் பார்த்த பூமியில் வளமையாய் வாழும் வனவிலங்குகள்

வானம் வசப்படலாம், ஆனால் வனம் நம் வசப்படுமா? வனவிலங்குகள் நம் வாழ்வை ஏற்றுக் கொள்ளுமா?

ஒரு காலத்தில் பூமியின் 50 சதவிகித பகுதி காடாக இருந்தது. தற்போது பூமியின் மேற்பரப்பின் 9.4% அல்லது மொத்த நிலப்பரப்பின் சுமார் 30% வனப்பகுதியாக இருக்கிரது. காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொண்டு, மனிதர்களுக்கு நன்மையைச் செய்கின்றன. காடுகள், வீடுகளானால், அங்கு மனிதர்கள் குடியேறுவார்கள். அப்படியென்றால், காட்டில் குடியிருக்கும் விலங்குகளின் நிலை என்ன? உலகின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றான இந்த சிக்கலுக்கு பதில் சொல்லும் கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது... 

காடு,வனம்கானகம்அடவிபுறவுபொதும்பு என பல சொற்களால் குறிப்பிடப்படுகிறது. காட்டில் உள்ள விலங்குகளின் புகைப்படத் தொகுப்பு உங்களூக்காக....

1 /8

2 /8

3 /8

4 /8

5 /8

6 /8

7 /8

8 /8