மின்சார வாகன சந்தையில் போட்டியிட தயார் நிலையில் ஹூண்டாய் எலக்ட்ரிக் செடான் Ioniq 6

நேர்த்தியான தோற்றத்தில் உருவாகியிருக்கிறது Hyundai Ioniq 6 மின்சார செடான் கார். உலகளவில் பிராண்டின் அதிகரித்து வரும் EV போர்ட்ஃபோலியோவில் Ioniq 5, Kona EV உடன் இந்த நவீன காரும் இணைகிறது. எலக்ட்ரிக் செடானின் விவரக்குறிப்புகள் மற்றும் விலையை ஹூண்டாய் இன்னும் வெளியிடவில்லை.

1 /7

ஹூண்டாய் Ioniq 6 ஆனது உலகளவில் சிறப்பாக தோற்றமளிக்கும் மின்சார வாகனங்களில் ஒன்று.

2 /7

பின்புறத்தில் சிறிய ஸ்பாய்லர் மற்றும் பின்புற பம்பரில் வித்தியாசமாக ஆனால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  

3 /7

உலகளவில் சிறப்பாக தோற்றமளிக்கும் மின்சார வாகனங்கள்

4 /7

ஆடம்பரமான செடான் கார்களின் ஒன்று இது

5 /7

Hyundai Ioniq 6 காரின் உட்புறம் Ioniq 5 போன்ற கேபின் வடிவமைப்பைக் கொண்டுள்ளது,   

6 /7

ஹூண்டாய் Ioniq 6 பல நவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும்

7 /7

கருவிகள் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்டுக்கான 12-இன்ச் திரைகள் மற்றும் அதேபோன்ற டேஷ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் வீல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.