IPL 2023: ஐபிஎல் போட்டியை இலவசமாக பார்க்க சூப்பர் வழி..! ஜியோவை நாடுங்கள்

ஜியோ சினிமா மூலம் ஐபிஎல் போட்டியை நீங்கள் இலவசமாக பார்க்கலாம்.

 

1 /5

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

2 /5

இந்தப் போட்டியை ஜியோ சினிமாவில் நீங்கள் நேரடியாக கண்டுகளிக்கலாம்.  

3 /5

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை போன்று தெளிவாகவும், எந்த இடையூறும் இல்லாமலும் நீங்கள் ஜியோவில் பார்க்க முடியும்.  

4 /5

நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் ஜியோ வாடிக்கையாளராக மட்டும் இருந்தால் போதும். தினசரி டேட்டாவிலேயே ஒரு போட்டியை முழுமையாக பார்த்துவிடலாம்.

5 /5

ஜியோ 2 ஜிபியில் ஒரு போட்டியை முழுமையாக பார்க்கும் வகையில் நெட்வொர்க் ஸ்பீடை கொடுக்க இருக்கிறது. அதனால் முன்கூட்டியே ஜியோவின் 2 ஜிபி பிளான்களை ரீச்சார்ஜ் செய்து கொள்ளுங்கள். கூடுதலாக ஜியோ சினிமா செயலியையும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.