SBI வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்க இதை மட்டும் செய்யுங்கள்

வீட்டிலிருந்தபடியே, பாரத் ஸ்டேட் வங்கியில், 5 நிமிடத்தில் கணக்கை துவங்கிவிடலாம். அந்தவகையில், எஸ்பிஐயில், வங்கிக்கணக்கை துவங்குவது எப்படி என்று பார்ப்போம்.

 

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநராக திகழ்கிறது எஸ்பிஐ (பாரத ஸ்டேட் வங்கி) ஆகும். இந்த வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்ளுக்கு ஆன்லைன் வழியாக, எத்தனையோ சேவைகளை அள்ளி தந்து வருகிறது. அந்தவகையில், கணக்கை துவங்குவது முதல் பல்வேறு வசதிகளை செய்து தந்து வருகிறது.

 

1 /5

சேமிப்பு வங்கி கணக்கு: முதலில் எஸ்பிஐ-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று, "சேமிப்பு வங்கி கணக்கு" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு, Apply Now என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்  

2 /5

சேமிப்பு கணக்கு: எஸ்பிஐ "சேமிப்பு கணக்கு" விருப்பத்தை தேர்ந்தெடுத்து தேவையான விவரங்களை நிரப்பி, "Submit" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்  

3 /5

ஆவணங்கள்: பிறகு, வங்கி கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.  

4 /5

வங்கி சரிபார்ப்பு செயல்முறை: ஆவணங்களை சமர்ப்பித்தவுடன், வங்கி சரிபார்ப்பு செயல்முறை தொடங்கப்படும். இறுதியில், 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் உங்கள் எஸ்பிஐ சேமிப்பு கணக்கு திறக்கப்படும்.  

5 /5

டிரான்ஸ்வர்: இந்த வங்கியின் ஆன்லைன் வங்கி சேவைகளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் இன்னும் பல பலன்களை பெறலாம்.. உதாரணமாக, உங்கள் சேமிப்பு கணக்கு வெளியூரில் இருந்தால், அதையும் ஆன்லைனில் நீங்கள் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.