2023 ODI உலகக் கோப்பைக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ODI உலகக் கோப்பை 2023 நெருங்கிவிட்ட நிலையில், உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் இன்னும் போட்டிக்கான டிக்கெட்டுகளின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள். 

 

1 /5

ODI உலகக் கோப்பை டிக்கெட் 500 முதல் 10,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டிக்கெட் பெறுவதற்க்கான வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

2 /5

ODI உலகக் கோப்பை 2023 டிக்கெட்டுகளை பெற அதிகாரப்பூர்வ டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் டிக்கெட் இணைப்பு URL ஐ கிளிக் செய்யவும்.  

3 /5

நீங்கள் நேரில் பார்க்க விரும்பும் போட்டியைத் தேர்ந்தெடுக்கவும், அடுத்த பக்கம், கிடைக்கக்கூடிய அனைத்து டிக்கெட்டுகளையும் அந்தந்த விலைகளுடன் காண்பிக்கும்.  

4 /5

உங்கள் விருப்பப்படி டிக்கெட்டுகளை தேர்வு செய்யவும், தேர்ந்தெடுக்கப்பட்ட டிக்கெட்டுகளை உங்கள் கார்டில் சேர்க்கவும்.  

5 /5

பணம் செலுத்துவதற்கு முன், விவரங்களை கவனமாக மதிப்பாய்வு செய்யது டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யவும்,பின் போட்டி நாளில் உங்கள் உடன் டிக்கெட்டுகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.