சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும்.
வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
வரலாற்றில் ஜூன் 27: உலகின் முதல் அணு மின் நிலையம் செயல்படுத்தப்பட்டது, உலகின் முதல் ஏடிஎம் நிறுவப்பட்டது மற்றும் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்த நாள் இன்று...
Also Read | Upcoming Cars: Maruti, Hyundai, Tata விரைவில் புதிய கார்கள் அறிமுகம்
1871: ஜப்பானின் அதிகாரப்பூர்வ நாணயமாக யென் ஏற்றுக் கொண்ட நாள் ஜூன் 27... (புகைப்படம்: WION)
1954: உலகின் முதல் அணு மின் நிலையம் ரஷ்யாவில் செயலுக்கு வந்த நாள் இன்று…. (புகைப்படம்: WION)
1967: உலகின் முதல் ஏடிஎம் லண்டனின் என்ஃபீல்டில் நிறுவப்பட்ட நாள் ஜூலை 27... (புகைப்படம்: WION)
1973: வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டுவரும் பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. (புகைப்படம்: WION)
1991: யூகோஸ்லாவிய துருப்புக்கள் பத்து நாள் போரைத் தொடங்கி ஸ்லோவேனியா மீது படையெடுக்கின்றன. (புகைப்படம்: WION)