History July 05: இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்த முக்கிய நிகழ்வுகள்

சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும்...

வரலாற்றில் ஜூலை 05: உலகில் தினசரி பல நிகழ்வுகள் பதிவாகின்றன. அதில் தலையான நிகழ்வுகளே சரித்திரத்தின் பொன்னேடுகளில் இடம் பெறுகின்றன. அவற்றில் சில புகைப்படத் தொகுப்பாக...

Also Read | ஆறரை அடி கூந்தல் அழகியின் கூந்தல் பராமரிப்பு Tips

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

1 /5

1943: குர்ஸ்க் போர், மிகப்பெரிய பீரங்கிப் போர் தொடங்குய நாள் ஜூலை 05... (புகைப்படம்: WION)

2 /5

1962: 132 ஆண்டுகால பிரெஞ்சு ஆட்சியில் இருந்து அல்ஜீரியா அதிகாரப்பூர்வமாக சுதந்திரம் பெற்ற நாள் இன்று... (புகைப்படம்: WION)

3 /5

1977: பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவின் ஆட்சி ராணுவ சதித்திட்டத்தில் கவிழ்ந்த நாள் ஜூலை 05... (புகைப்படம்: WION)

4 /5

1994: ஜெஃப் பெசோஸ், அமேசான்.காம் நிறுவனத்தை நிறுவிய நாள் இன்று…    (புகைப்படம்: WION)

5 /5

2003: SARSஇன் இருப்பை உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள் ஜூலை 05…   (புகைப்படம்: WION)