History July 03: இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்த முக்கிய நிகழ்வுகள்

சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும்

வரலாற்றில் ஜூலை 03: பால கங்காதர திலகர் கைது உட்பட வரலாற்றில் இந்த நாளில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்…

Also Read | ஆறரை அடி கூந்தல் அழகியின் கூந்தல் பராமரிப்பு Tips

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

1 /5

1844: பெரிய ஆக்கு, கிரேட் ஆக்ஸ் என அறியப்படும் விலங்கு உலகில் இல்லை என்று அறிவிக்கப்பட்ட தினம் ஜூலை 03… (புகைப்படம்: WION)

2 /5

1884: டவ் ஜோன்ஸ் அதன் முதல் பங்கு குறியீட்டை வெளியிட்ட நாள் ஜூலை 3… (புகைப்படம்: WION)

3 /5

1908: இந்திய விடுதலை போராட்ட வீரர் பால கங்காதர திலகர் தேசத் துரோக குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டார். (புகைப்படம்: WION)

4 /5

1988: அமெரிக்க போர்க்கப்பல் யுஎஸ்எஸ் வின்சென்ஸ் தற்செயலாக ஈரான் விமானம் 655 ஐ சுட்டுக் கொன்ற நாள் ஜூலை 3… இதில் 290 பேர் கொல்லப்பட்டனர் (புகைப்படம்: WION)

5 /5

2013: எகிப்தில் அதிபர் மொஹமத் மோர்சியின் ஆட்சியை சதித்திட்டம் கவித்த நாள் இன்று…   (புகைப்படம்: WION)