பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!

பாதாம் நன்மைகள்: பாதாம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களால் உட்கொள்ளப்படுகிறது. கலிபோர்னியாவில் 80 சதவீத பாதாம் உற்பத்தி செய்கிறது. இதை நாம் உணவுகள் மற்றும் பானங்களில் சுவையூட்டலாகப் பயன்படுத்தப்படுகிறோம். அதன்படி நீங்கள் சத்தான உணவைத் தேடுகிறீர்களானால், பாதாம் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

1 /5

அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது: பாதாம் அனைவருக்கும் பிடித்த பருப்புகளில் ஒன்றாகும். பாதாம் நார்ச்சத்து, புரதம் மற்றும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நல்ல மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும்.  

2 /5

இரத்த அழுத்த அளவை சரிசெய்ய உதவும்: குறைந்த மெக்னீசியம் அளவுகள் உயர் இரத்த அழுத்தத்துடன் நெருக்கமாக தொடர்புடையதால், பாதாம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

3 /5

ஆன்டிஆக்ஸிடன்ட்: பாதாமில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன

4 /5

இரத்த சர்க்கரை அளவை சரிசெய்ய உதவும் : பாதாம் பருப்பில் மினரல் மெக்னீசியம் இருக்கிறது. இதனால் மெட்டபாலிக் சிண்ட்ரோம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்களில் பாதாமை கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.  

5 /5

வைட்டமின் ஈ அதிகம்: உலகிலேயே வைட்டமின் ஈ இன் சிறந்த ஆதாரங்களில் பாதாம் ஒன்றாகும். வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.