ஹர்திக் பாண்ட்யாவின் unmissable பிறந்தநாள் கொண்டாட்டம், In pics

1 /14

இந்த இன்ஸ்ட்ராகிராம் பதிவு மூலம் தான் ஒரு குடும்பத் தலைவர் என்பதை அமைதியாக சொல்லும் ஹர்திக்...

2 /14

செர்பிய நாட்டு மாடல் பெண் நடாஷா, திரைப்பட நடிகையும் கூட. அவர், ஹர்திக்கின் உள்ளம் கவர் காதலி.  

3 /14

4 /14

5 /14

6 /14

லாக்டவுனில் வீட்டில் இருந்தாலும், உடற்பயிற்சி செய்து உடல்தகுதியை மேம்படுத்தினார் ஹர்திக்... 

7 /14

8 /14

வியர்வை பொங்க உடற்பயிற்சி செய்யும் ஹர்திக்

9 /14

10 /14

காதலியுடன் ஒரு நாள்... நடாஷாவின் நாயகன் பாண்ட்யா...

11 /14

12 /14

ஹர்திக் என்றாலே உற்சாகம் என்று தான் பொருள்

13 /14

ஹர்திக்கும், அவரது சகோதரர் க்ருணால் பாண்ட்யாவும் தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல் போட்டித் தொடரில் மும்பை அணியின் சார்பில் விளையாடுகின்ற்னர்.

14 /14

பிறந்தநாள் வாழ்த்துகள் ஹர்திக் என்று பாண்ட்யாவின் பிறந்தநாளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்...